நிலா
எழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலா வெளிச்சம்!!!
ஆனால் பிறர்க்கு பணம் கொடுத்தால் தான் !!….
பண்ணீர்
பண்ணீர் வாசனை தான் !
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்
அது பல ரோஜாவின் கண்ணீர் என்று!!! …
- மோகன்
Advertisement
நிலா
எழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலா வெளிச்சம்!!!
ஆனால் பிறர்க்கு பணம் கொடுத்தால் தான் !!….
பண்ணீர்
பண்ணீர் வாசனை தான் !
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்
அது பல ரோஜாவின் கண்ணீர் என்று!!! …
- மோகன்
RSS feed for comments on this post. TrackBack URI
Theme: Rubric. Blog at WordPress.com.
thmabi…..enna pa neenga….oru blog potutu ….add some more!!!
Comment by arun — March 15, 2009 @ 2:36 pm